நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்! முதலில் பட்ஜெட்:எப்பொழுது எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கான பட்ஜெட்டை முதலில் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறந்தது அந்த வகையில் லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது அவசியமான ஒன்று ஆகும். இரண்டாவதாக பிராசசர் மற்றும் ரேம்:லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை கூறுகிறது. மேலும் ரேம் … Read more

உங்கள் செல்போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? முதலில் இந்த ஆப்களை டெலிட் செய்யுங்கள்!!

தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில், பெரும் பிரச்சனையாக உள்ளது பேட்டரி ப்ராப்ளம் தான் எவ்வளவுதான் பயன்படுத்தினாலும் என்னுடைய போன் சுத்தமாக சார்ஜர் நிற்கவே இல்லை என புலம்பி வருகின்றனர். இன்னும், சிலர் தனது செல்போன் வெகுநேரம் பயன்படுத்த முடியவில்லை சட்டென சார்ஜர் குறைந்துவிடுகிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் சார்ஜ் எதனால் குறைகிறது என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் … Read more

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ … Read more