இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !!
இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !! அழகு நிலையங்கள் நடத்தக் கூடாது என தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து உள்ளது. அங்கு பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை … Read more