பேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!!

பேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!!

பேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!! ஆண், பெண் என்று அனைவரும் பேன் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேன் ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த ஈறு, பேன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்ப்படி செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் *வேப்பிலை *செம்பருத்தி பூ *துளசி இலை செய்முறை… முதலில் 10 செம்பருத்தி பூ, 1 கைப்பிடி … Read more

தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!

தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!

தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்! தற்பொழுது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரது தலையிலும் வெள்ளை முடி எளிதில் உருவாகி விடுகிறது. முடிக்கு போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால் இளம் வயதில் நரை முடி ஏற்படுகிறது. இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அனைவரும் எளிதில் சந்தித்து விடுகிறோம். இந்த இளநரையை இயற்கை முறையில் கருமையாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை கடைபிடிக்கவும். தேவையான பொருட்கள்:- … Read more

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் "நேச்சுரல் லிப் பாம்" - தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி? பனிக்காலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சிலருக்கு உதடுகள் எப்பொழுதும் வறட்சியாக தான் இருக்கும். இந்த வறட்சியால் உதடு தன் இயற்கை அழகை இழந்து பொலிவற்று காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் லிப் தயாரித்து உதடுகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் உதடு காயாமல் இருப்பதோடு, ஒருவித அழகையும் பெறும். பீட்ரூட் லிப் பாம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- … Read more

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் - தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி? குளிர்காலம் தொடங்கி விட்டால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். இதனால் உடலில் எரிச்சல், வெடிப்பு உண்டாகும். இந்த பாதிப்புகளை சரி செய்து குளிர்காலத்திலும் சருமத்தை அதிக மிருதுவாக வைத்துக் கொள்ள இந்த இயற்கை வாசிலினை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *தேன் மெழுகு – 30 கிராம் *ஆலிவ் எண்ணெய் – 250 மில்லி செய்முறை விளக்கம்… முதலில் … Read more

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்! குறிப்பு 01:- 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சூடாக்கி 25 கிராம் ஓமம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் இந்த எண்ணையை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 02:- தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயை சம அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 03:- தேவையான அளவு கடுக்காயை அரைத்து புளித்த … Read more

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்! நம்முடைய சருமத்தை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு இயற்கையாகவே சுத்தப்படுத்தி எவ்வாறு பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். இயற்கையாகவே நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக மாற்ற உதவும் அந்த ஒரு பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய பால் ஆகும். அதுவும் காய்ச்சாத பச்சை பாலில் நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. காய்ச்சிய பாலை விட காய்ச்சாத … Read more

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க! 1)மஞ்சள் மூன்று ஸ்பூன் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். 2)வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு … Read more

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!! நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி … Read more

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும். ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். … Read more

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!

முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!! ஆண், பெண் என்று அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தலை முடி பராமரிப்பு நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. முறையற்ற தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மூலிகை எண்ணெய் தயார் செய்து தலைக்கு … Read more