தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..
தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்.. பெண்களுக்கு அழகு சேர்ப்பதே கூந்தல் தான். அதிலும் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் அழகே தனி தான். நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் ரொம்ப தன்னம்பிக்கையாக இருப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக அக்கறை அவங்கள் காட்டமாட்டார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம் முடியைக் கொஞ்சம் … Read more