மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!!
மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!! இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவது மிகவும் முக்கியம். முறையற்ற உணவு முறை மற்றும் வாழக்கை முறை பழக்கத்தால் பல வியாதிகள் நம் உடலை தொத்திக் கொள்கிறது. இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த நீர் பெரிதும் உதவும். எலுமிச்சம் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் சி மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. அதேபோல் … Read more