இந்த 3 பொருட்கள் சேர்த்த பாலை தினமும் குடித்து வந்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?
இந்த 3 பொருட்கள் சேர்த்த பாலை தினமும் குடித்து வந்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா? உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குவதில் பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் பால் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்பதினால் அதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் பாலில் மஞ்சள், மிளகு, தேன் சேர்ந்து அறிந்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதேவேளை அதிக ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும். பாலில் மஞ்சள், மிளகு, தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் … Read more