தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!
தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம்முடைய தினசரி உணவில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:- *பொட்டாசியம் *நார்ச்சத்து *வைட்டமின் சி *புரதம் *மாங்கனீசு *மெக்னீசியம் *இரும்புச்சத்து வெந்தயத் தேநீர் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 2 தேக்கரண்டி *தேன் – … Read more