Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Bharathiraja suddenly unconscious! New information published by doctors!

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்! சினிமா உலகின் பெரிய ஜாம்பவான்களின் ஒருவர் பாரதிராஜா. திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கடந்த 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறினர். சில தினங்களிலேயே மேல் சிகிச்சைக்காக பாரதிராஜாவை எம்ஜி எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் அதற்கான சிகிச்சை … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!.

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், 79 வயதான … Read more

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்! மதிப்பிற்குரிய பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை. படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு முதல் படம் இதுதான். கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்தார். அப்படத்தில் கதாநாயகியாக அம்பிகாவின் தங்கை ராதா நடித்தார். தொடர்ந்து இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி கரமாக ஓடியது. இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசும் பொருளாக மாறியது. அதிக … Read more

தனுஷின் D44 படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா!! எக்கசக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகர் தனுஷின் D44 படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. … Read more

பாரதிராஜாவுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் குத்து இயக்குனர்! அடல்ஸ் வெயிட்டிங்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை எடுக்க முன்னணி இயக்குனர்களே தயங்கும் நிலையில் தைரியமாக இரண்டு படங்களை எடுத்து வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார். மேலும் இவர் எடுத்த ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற இரண்டு படங்களுமே அடல்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தக் கண்டன்கள் பலரிடம் தவறான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸ்சை நிறைத்ததுதான் உண்மை. இவ்வாறு இருக்க சந்தோஷ் பி ஜெயக்குமார் தானே கதாநாயகனாக அறிமுகமாகி … Read more

சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

இயக்குனர் பாரதிராஜா  70 களில்  இயக்கிய ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம் தான் சிவப்பு ரோஜாக்கள்.  அப்போது இந்த படத்தில்  நடிகர்  கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.  இத்திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, அதுவே  இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது சிவப்பு ரோஜாக்கள் பகுதி இரண்டை இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  நடிகர் மனோஜ்  இயக்கப் போகிறார்.   மனோஜ் இந்த திரைப்படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இத்திரைப்படத்தின் … Read more

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா! ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை ஆளவேண்டும் என நினைப்பதை ஏற்கமுடியவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி திரையுலகில் நல்ல நடிகர் எனத் தனது 16 வயதினிலே படத்தின் மூலம் பெயர் வாங்கிக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொடி பறக்குது என்ற படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றினாலும் 40 வருடங்களுக்கும் … Read more