அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்… பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28)  மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் … Read more

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!   மத்தியபிரதசே மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் முகத்தின் மீது பாஜக பிரமுகர் ஒரு சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.   மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த குப்ரி கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்குடியின நபர் மீது பாஜக கட்சியின்  எம்.எல்.ஏ வேட்பாளர் பிரவேஷ் சுக்லா … Read more

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!!

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா! தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துவிட்டு பாஜகா தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெயிவிக்கும் நிலையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்கள் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான … Read more

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!! தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் … Read more

இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

The Chief Minister observes only Hindu festivals! BJP leader accused!

இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு! கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பட்டாசு மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி ,விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கும் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாகவும் … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (வயது 82) காலமானார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஜஸ்வந்த் சிங் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது‌. பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற … Read more