ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!!

ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!! ராஜஸ்தான் மாநில தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு உண்டான சீட் கிடைக்காததால் பாஜக கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அதோடு மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி அமோகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. … Read more

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!! பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக வெளியாகி செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!! அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவை … Read more

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி என் மண் என் மக்கள் என்ற பெயர் வைக்கப்பட்ட பாத … Read more

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! திரும்ப சென்னைக்கு பயணம்!!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! மீண்டும் சென்னைக்கு பயணம்!! என்னதான் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பகை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து தான் செல்கிறது. அண்ணாமலை எதிர்கட்சியான திமுகவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்து பேசி வருகிறாரோ அதே அளவிற்கு அதிமுக வையும் விமர்சித்து வருகிறார். இது போல இவர்களுக்கு இடையில் பகை வளர்ந்துக் கொண்டே சென்றதால் கூட்டணி … Read more

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்! தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த மாதம் ஜூலை-28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் பாஜக கூட்டணி … Read more

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!!

The Annamalai walk is about to start on a grand scale!! Preparations are intense!!

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!! பாஜக மாநில தலைவர் அண்ணமலை தமழிகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி … Read more

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!!

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!! பாஜக மாநில தலைவர் அண்ணமாலயின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் … Read more