பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

பாஜக தலைவராகிறாரா  நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் ! தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார் இன்று மாலையில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் பாஜக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழக தலைவர் பதவி வரை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சில மாதங்களாக தமிழக பாஜக தலைமை இல்லாமல் இயங்கி … Read more

தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசின் சார்பில் 7 தமிழர் விடுதலைக்காக எடுக்கப்பட்ட முடிவில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசு தலையிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தொடர்ந்து தமிழர்களின் நலனிற்காக குரல் கொடுத்து வரும் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் “7 தமிழர் விடுதலை வழக்கு: மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

ADMK PMK BJP Alliance

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா? நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி … Read more

காங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து

காங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மங்களூருவில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. பெங்களூரு சிவாஜிநகரில் குடியுரிமை திருத்த … Read more

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

Vaiko criticise central government

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.இந்திய … Read more

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் காவிரியை தூய்மை படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இன்று அவர் “காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்! ” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு … Read more

மாநிலங்களுக்கு நிர்பந்தம் – குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு

மாநிலங்களுக்கு நிர்பந்தம் - குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு

குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரிகளும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட முதல் மந்திரிகளும் அறிவித்துள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற ரீதியில் மாநிலங்களை மத்திய அரசு  நிர்பந்திக்க துவங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது “குடியுரிமை உள்ளிட்ட மத்திய பட்டியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் தொடர்பாக … Read more