விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் … Read more

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!  

Modi and LK Advani

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!! Modi and LK Advani: இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் உதவியோடு இந்த முறை மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் … Read more

அடுத்த பிரதமர் யார்? டெல்லிக்கு விரையும் முக ஸ்டாலின்! ஒன்றுகூடும் 28 கட்சி தலைவர்கள்!

indialliance

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல உள்ளார். 7 கட்டங்களாக நடந்Rahul gது வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு … Read more

ஆட்சி அமைக்கப்போவது யார்? மோடியா? ராகுலா? – பிரசாந்த் கிஷோரின் அதிரடி கணிப்பு!

modi rahul prashanth

கடந்த மக்களவை தேர்தலை விட அதிக இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில், அடுத்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து … Read more

பிரதமர் மோடியின் புதிய வாக்குறுதி – அதிரடியாக அறிவித்த அமித்ஷா!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

நாடும் முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது என்றும், இதற்க்கு பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஐந்தாம் பட்ட தேர்தலில் பீகார் மாநிலத்தில் … Read more

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் – பிரபல தமிழ் நடிகர் கடும் விமர்சனம்!

100 crore bargain to trap Modi in obscene video.. Audio to be released!! The government is going to change the devist!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பல்வேறு திரைப்பிறப்பினைகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார். அதே சமயத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் … Read more

மோடியின் வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? வீடு, கார்? தங்க மோதிரங்கள் – பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!

PM MODI

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் எதுவும் இல்லை என்று, அவர் சமர்ப்பித்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள பிரதமர் மோடி, நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுதாக்களின் போது பாஜக மூத்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் கூட்டணி … Read more

சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை … Read more

2ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம்! மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

2ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம்! மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பட்டியலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. . மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ ராசா, ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்திருந்தார். … Read more

#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது. பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் … Read more