இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்! கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி … Read more

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.? இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த  … Read more

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!!

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!!

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா! கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் நோட்டா சின்னத்திற்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கின்றது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்கு செலுத்த நோட்டா என்ற நடைமுறை 2013ல் கொண்டு வரப்பட்டது. நோட்டா என்றால் … Read more

தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை! கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமக தலைவர் சீமான் கருத்து!!

தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை! கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமக தலைவர் சீமான் கருத்து!!

தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை! கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நமக தலைவர் சீமான் கருத்து! நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி வெளியானது. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே … Read more

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!!

Karnataka Assembly Election Results!! Counting of votes has started!!

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!! கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், மொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் … Read more

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்! பல சர்ச்சைகளுக்கு உள்ளான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக இது தான் உண்மையான கேரளாவின் கதை என்று கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோஹிதா பிலானி, சோனியா பிலானி, சித்தி இட்னானி நடிப்பில் கடந்த மே மாதம் 5ம் … Read more

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு! அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாதயாத்திரை முலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை அவர்கள் மீது சமீப தினங்களாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில் பாஜக … Read more

தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை!!

தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை!!

தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை. கடந்த மே 5ம் தேதி வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையட வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஆதரவை விட எதிர்ப்புகள் … Read more

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

Congress rule in Karnataka state - President Jagadish Shetter interview!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!! நேற்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் கூறியுள்ளார். நேற்று அதாவது மே 10ம் தேதி பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி … Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more