உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மதுரைக்குச் சென்று இருந்தார். அப்போது மாட்டு தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வர வேண்டும் என்று அங்கு இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கே சென்று ஆய்வு நடத்திவிட்டு அதன் பிறகு அண்ணாமலை புறப்பட்டார். அப்போது திமுகவின் வேட்டி கட்டிய ஒரு தொண்டர் அண்ணாமலையின் காரை நோக்கி கும்பிட்டபடியே ஓடோடி வந்தார். அதோடு அவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தை … Read more