ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

அனைவரும் கவனமுடன் இருங்கள்! தொண்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் வழங்கிய அறிவுரை!

தமிழகத்தில் இதுவரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், பாஜகவிற்கும் எதிரான மனநிலையே இருந்து வந்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் எதிரான மனநிலை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய அதிமுகவின் காலகட்டத்தில் கூட மாறவில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவின் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறோம், ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி வந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை மாறியுள்ளது. முன்பு எப்போதும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் பெயர் கூட தமிழகத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் … Read more

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் திருமாவளவன்? பாஜக பகீர் குற்றச்சாட்டு!

கடந்த நான்கு தினங்களில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக இதுவரையில் இருவதற்கும் மேற்பட்ட மத அடிப்படை வாத இஸ்லாமியர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவினரின் மீது குற்றம் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதுடன் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முயற்சிதான் இது என்பது உறுதியாகிறது என பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது, பாஜகவை … Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

தென்காசி தனித் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார் என சொல்லப்படுகிறது. அதோடு தனுஷ் குமாரை நிக்க வைத்தபடியே உரையாற்றினார் எனவும் சொல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி திமுகவைச் சார்ந்த பட்டியலின ஒன்றிய பெண் தலைவரை காட்டி இதை பாரு … Read more

ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!

On the other hand, the post of AIADMK political advisor! The other side is removed from the basic membership! Former Minister Panruti OPS and EPS!

ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்! அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதிமுகவே இரண்டு அணிகளாக பிரிந்து விட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்தனர். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! கலைக்கப்படுகிறதா திமுக அரசு?

கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியதால் ஆட்சியில் அமர்ந்தது. திமுக ஆட்சியில் வெடிகுண்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்பவங்களிலிருந்து ஒன்று நன்றாகவே தெரிகிறது. அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 வது பிரிவை நோக்கி திமுக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே புரிகிறது. இதுவரையில் தமிழகத்தில் தலை தூக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பும், காலூன்றவே முடியாது என்று நினைத்த … Read more

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்! பாஜக வகுத்த அதிரடி வியூகம்?

பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக பாஜகவின் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்றைய தினம் அண்ணாநகையின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு நிறுவனமான என் ஐ ஏ மற்றும் மத்திய … Read more

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video!

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ! தற்பொழுது பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை அக்கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தீவீரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று கத்தாரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் பாஜக எம் பி ஜனார்த்தன் மிஸ்ரா கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பள்ளியின் கட்டமைப்புகளை பார்த்து வந்தார். அப்போது … Read more

தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!  

Edappadi Palanisamy

தொடர் ரெய்டு நடத்தும் திமுகவை சமாளிக்க எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!   அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார்.   இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் மற்றும் … Read more