நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்பதே தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது அந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் வருடம் முதன் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த கட்சியின் தலைமை தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியது. அதாவது ஒரு வருடத்திற்குள் … Read more

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

DMK MK Stalin-Latest Tamil News

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் … Read more

உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! முதல்வரை விளாசிய பாஜக நிர்வாகி!

உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! முதல்வரை விளாசிய பாஜக நிர்வாகி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் இருக்கின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்தார், இதனை காணொலிக் காட்சியின் மூலமாக கேட்க மற்றும் பார்க்க நாமக்கல் நகர பாஜக வின் சார்பாக திருச்செங்கோடு ரோடு சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நேரலை காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராமலிங்கம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக … Read more

தமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!

தமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநில தேர்தல் குழு தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது … Read more

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா?

Leading BJP leader arrested Is this DMK's response?

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா? கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பல துயர சம்பவங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் கொரோனா என்ற ஓர் தொற்று ஆரம்பித்து மக்களை வாட்டி எடுத்தது.அதிலிருந்து மீண்டு வந்த மக்கள் தற்பொழுது விலைவாசியை கண்டு அதிர்ந்துள்ளனர்.அந்தவகையில்  சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலிண்டர் எரிவாயுவின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில்தான் உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் விலையை குறைக்கும் … Read more

இது நியாயமா? பாஜக செய்த செயலால் புலம்பும் அதிமுக தலைவர்கள்!

இது நியாயமா? பாஜக செய்த செயலால் புலம்பும் அதிமுக தலைவர்கள்!

கூட்டணி கட்சியில் இருந்து யாரேனும் விலகி வந்தால் அவரை மற்ற கட்சிகள் தங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் என்பது இயல்பான ஒன்று, ஆனால் இதற்கு எதிர்மாறாக அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான சோழவந்தான் மாணிக்கம் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், இது அதிமுகவினர் இடம் கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மாணிக்கம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது, … Read more

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!!

25 lakh guaranteed to farmers if we come to power! - Akhilesh Yadav !!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!! உத்திரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் தங்களது ஆட்சியை தக்கவைக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களையும் மக்களுக்காக செய்வதாக மக்களுக்கு முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். 2022 உத்தரபிரதேச சட்டசபை … Read more

தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

மத அடிப்படைவாத பயங்கரவாதிகள்  புகலிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சென்றவாரம் கேரள மாநிலத்தில் மனைவியின் முன்பாகவே 27 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் கோவைக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக … Read more

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி!

People who care about people have no chance to do this! - Priyanka Gandhi!

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி! தற்போது அனைத்து மாநிலங்களின் டிஜிபிகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் கலந்துகொள்ளும் 56 வது மாநாடு தற்போது லக்னோவில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இணையவழி குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் விவசாயிகள் மீது … Read more

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு!

They also trample on women in India! Growing support for the controversial idea!

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு! மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் ஒரு நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் அது பேச்சு பொருளாக மாறியுள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி மிகவும் பரபரப்பாகி வருகின்றன. தாஸ் அந்த முழு வீடியோவிலிருந்து 6 நிமிட யூடியூப் கிளிப்பிங்கை மட்டும் தற்போது … Read more