மருத்துவ இட ஒதுக்கீடு: ஓ பி சி-க்கு 27% இட ஒதுக்கீடு!! மத்திய அரசு முடிவு!!

Medical Reservation: 27% reservation for OBC !! Federal Government Decision !!

மருத்துவ இட ஒதுக்கீடு: ஓ பி சி-க்கு 27% இட ஒதுக்கீடு!! மத்திய அரசு முடிவு!! மத்திய அரசு, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு ஓபிசி பிரிவினருக்கு 27% வழங்க முடிவு செய்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீடானது தமிழகத்தின் எம் பி பி எஸ், பி டி எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் … Read more

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!!

Goa girls rape case !! Chief Minister's opinion !! Controversy arose !! Parents are responsible !!

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!! இரண்டு சிறுமிகளை கடற்கரையில் வைத்து பாலியல் பலக்கரம் செய்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற அவையில் கோவா முதலைமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. நான்கு ஆண்கள் – ஒரு அரசு ஊழியர் – தங்களை போலீஸ்காரர்களாக காட்டி இரண்டு சிறுவர்களையும் அடித்து இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த தாக்குதல் பெனாலிம் கடற்கரையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு … Read more

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!

Federal government ready to reduce petrol and diesel prices! Is the Tamil Nadu government ready? Minister's action!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி! நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை பெரிதும் கவலை கொள்ள  வைக்கிறது. மேலும் வாகனங்கள் வைத்துள்ள அனைத்து மக்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது தவிர ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து  உயர்வதால் இல்லத்தரசிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் … Read more

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி! டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி … Read more

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

BJP members walk out of meeting Opposition parties question why!

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி! கடந்த வாரத்தில் இருந்தே இந்தியாவில் செல்போன் ஒட்டுகேட்பு நடந்ததாக மத்திய அரசின் மீதும், பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மீதும் எதிர் கட்சிகள் மற்றும், தன்னார்வலர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி முதலியோர் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் மட்டும் 300 நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் எதிர் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், … Read more

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று பதவி விலகினார்!! கண்ணீருடன் உரை!!

Karnataka Chief Minister BS Eduyurappa resigns today Text with tears !!

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று பதவி விலகினார்!! கண்ணீருடன் உரை!! கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா இன்று தனது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கொண்டாட்டத்தை முறித்துக் கொண்டு ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மாநிலத்தில் பாஜகவின் ஒரு பிரிவினரால் அவரை நீக்க வேண்டும் என்ற இடைவிடாத அழைப்புகளால் எழுந்த பல வார சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன. திரு எடியூரப்பா கூறியதாவது “நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். மதிய உணவுக்குப் பிறகு நான் ஆளுநரைச் சந்திப்பேன்” என்று , விதான் … Read more

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!!

Cake distribution in petrol stocks due to petrol price exceeding Rs. Cecil Rodriguez, leader of the Aam Aadmi Party, teased Cecil Rodriguez at noon !!

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!! வரலாற்றில் முதல்முறையாக, நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ தாண்டியுள்ளது. கோவாவில், பெட்ரோல் விலை கடந்த வாரம் தாண்டியது, மக்கள் இந்த நிகழ்வை கிண்டலாக கேக் விநியோகிக்கத் தொடங்கினர். கோவாவில் விலை லிட்டர் ரூ .100 ஐ தாண்டியதால், … Read more

இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி!

Priest who spoke insultingly of Hindus and Bharatmata! Police Action!

இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஆளும் கட்சியையும், பாரத மாதாவையும், பிரதமர் மோடியையும், பற்றியும், இந்து கடவுள்களை பற்றியும் மிகவும் இழிவாக பேசி இருந்தார். கேரள மக்களையும் கொச்சை படுத்தி பேசி வந்தார். கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவாளர்களினால் மட்டுமே திமுக வெற்றி பெற்றது என்றும், அவதூறு பேசினார். பிரதமரும், அமீத்ஷாவும் பின்னாளில் இப்படி போக … Read more

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Councilors at the meeting sensational debate! That's it!

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்! எதிர் கட்சிகள் என்றாலே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது லட்ச குற்றச்சாட்டை பா.ஜ.க முன் வைத்து வாக்கு வாதத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு கூட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது. அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த … Read more