சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க!!
சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க நம் உடலுக்கு தேவையான சில ஊட்டசத்துக்களை வழங்கும் தானிய வகைகளில் கருப்பு உளுந்து ஒன்று. கருப்பு உளுந்து பெரும்பாலும் மாவு அரைக்க முன்பு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் வெள்ளை உளுந்து தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு காரணம் கருப்பு உளுந்து என்பது அதன் மேல் பகுதியில் கருப்பு தோல் இருக்கும். இந்த தோலை ஊற வைத்து பின்னர் அதை … Read more