உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!? உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கருப்பு உளுந்து வடையை செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். தோல் உறிக்கப்படாத கருப்பு உளுந்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் இரும்புச்சத்துகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் கருப்பு உளுந்து வடையை சாப்பிடும் … Read more