கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!! மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இவை கொடி வகை பயிராகும். கருப்பு மிளகின் பயன்கள்:- *உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் மிளகிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாயுத் தொல்லை இருபவர்கள் தினமும் 2 அல்லது 3 கருப்பு மிளகை மென்று சாப்பிடுவதால் … Read more

மிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க

Black Pepper Benefits

மிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை இருக்கு. சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் இது நல்ல மருந்தாக உள்ளது. வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் மிளகு பயன்பாடு உள்ளது. பசியின்மை,செரிமான பிரச்சனை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாகும். வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து. மிளகு பொடியை தேனுடன் கலந்து … Read more