நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

தெரு நாயை சேல்ஸ்மேனாக மாற்றிய ஹூண்டாய் கார் ஷோரூம். பிரேசிலில் ஹுண்டாய் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூம் அருகே டக்சன் பிரைம் என்று ஒரு தெரு நாய் வசித்து வந்துள்ளது. இந்த ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து டக்சன் பிரைம் ஷோரூமிற்குள் போக தொடங்கியது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டக்சன் பிரைம் நாயை சேல்ஸ்மேனகா மாற்றியுள்ளனர். இந்த நாய்க்கு தனியாக அடையாள அட்டை … Read more

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது  அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

Brazil-promises-to-help-India-in-NSG-entry-News4 Tamil Latest Online National News in Tamil

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை … Read more