குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து … Read more