பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…

  பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…   பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது என்று நிரூபித்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   தற்பொழுது நாட்டு கோழிகளை விட பிராயலர் கோழிகளை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடைகளிலும் பிராய்லர் கோழிகள் தான் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பிராய்லர் கோழிகளின் வளர்ச்சி குறைந்த நாட்களில் அதிக எடையுடன் பெரிதாக இருக்கின்றது. … Read more

பணம் இல்லாமல் சிக்கன் ரசித்து ருசித்த  நாய்! மீதி மனிதர்களுக்கா? ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல்!

பணம் இல்லாமல் சிக்கன் ரசித்து ருசித்த  நாய்! மீதி மனிதர்களுக்கா? ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல்!  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல உணவு விடுதியில் நாய் ஒன்று சிக்கனை சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலானதால் உணவு விடுதிக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது உணவகங்களில் கெட்டுப் போன உணவுகளை சாப்பிட்டு உயிரிழக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் இரண்டு பெண்கள் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். எனவே கெட்டுப்போன … Read more

நாமக்கலில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் திமுக பிரமுகர் – அச்சத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பொது மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அமைந்துள்ளது இருக்கூர் கிராமம். இது பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலுசாமி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் நூல் பரவுவதால் பிராய்லர் கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்து … Read more