போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

driver

TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது. இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!

  அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!       அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.     ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.     அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் … Read more

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு! சேலமிலிருந்து குமராபாளையம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் மற்றும் அரசு பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானிக்கு செல்கின்றது. இது தொடர்ந்து நடைபெறுவதால் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும்  குழந்தைகள் பள்ளி ,மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். மேலும் பவானி சந்தைக்கு எடுத்துச் செல்ல காய்கறி மூட்டை ,பூ மூட்டை போன்றவற்றை சுமந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். இதை … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி! சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு … Read more