இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!
இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு! ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும் மற்றும் பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஒருசிலர் செல்போன்கள் மூலம் பொது இடங்களில் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும், அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதும் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு … Read more