கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷமாக காணப்படும் நாள்!!
கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷமாக காணப்படும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வண்ணத்துப்பூச்சி சிறகடிப்பது போன்ற நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் … Read more