என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும் என்னால் மீண்டு வர இயலவில்லை!!
என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும் என்னால் மீண்டு வர இயலவில்லை!! உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு மாதம் முடிவுற்ற நிலையிலும் தோல்வியிலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக … Read more