மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!
மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார் … Read more