சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!! அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு … Read more

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன் கடந்த கால தமிழக அரசியலில் ஓரளவு அரசியல் நாகரிகம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டது போல தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி டாக்டர் செந்தில்குமார் அவர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் … Read more

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more