தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!
தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!! *மயக்கம் வந்த நபரை முதலில் காற்றோட்டமான இடத்திற்கு தூக்கி செல்வது அவசியம். அடுத்து மயக்கம் வந்த நபர் அணிந்த ஆடைகள் அதிக டைட்டாக இருந்தால் கொஞ்சம் தளர்வாக செய்ய வேண்டும். மயக்கம் அடைந்த நபர் ஆணாக இருக்கும் பட்சத்தில் சட்டை பட்டனை கழட்டி காற்றோட்டத்தை ஏற்படுத்தலாம். *மயக்க மடைந்த நபரை எப்படி அமர்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அவரை … Read more