எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

Whatever you do, plan and do it!! Or jail?!

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?! பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில்  அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா … Read more

இதுதான் பார்ட் டைம் ஜாப்..! ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்!!

இதுதான் பார்ட் டைம் ஜாப்..! ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்!! தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் மேலும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பார்க் ஓட்டலில் இருந்து வெளியே வந்ந நபர்களிடம் திடீரென்று செல்போனை பறித்துக் கொண்டு இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் பறந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை சினிமா பாணியில் பின்னாலேயே துரத்திச் சென்று இடித்துள்ளனர். இதனால் திருடர்கள் இருவரும் நிலை தடுமாறி … Read more

செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !

செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் ! சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மைனர் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இது போன்றா சம்பவம் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சில … Read more