வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!!
வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!! பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்தது. இந்தியாவிலும் அது தனது கோர முகத்தை காட்ட தவறவில்லை. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசியானது இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு 3- வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. … Read more