டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு … Read more

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையோடு மிதிலி புயல் ஒரு ஆட்டம் காட்டிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அந்தமான் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தற்பொழுது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!

Carry an umbrella when you go!! Heavy rain warning again in Tamil Nadu!!

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4  நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக … Read more

தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் … Read more

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!  ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். வடதமிழகம், ஆந்திர கடலோர பகுதிகளான தென்மேற்கு, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 6 செ.மீ மழையும், பொன்னேரி மற்றும் பேரையூரிலும் 4 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் … Read more