மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்! தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய மழையானது தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து விட்டது. இதனிடையே மிக்ஜாம் புயல் வட தமிழகத்தையும், குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தையும் ஆட்டி படைத்து விட்டு சென்றது. தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரிதளவு மழை இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் … Read more

டிசம்பர் 27 வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

டிசம்பர் 27 வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் நல்ல மழையை கொடுத்து இருக்கிறது. 2 வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி, … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்! மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் அதன் வீரியம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் வட மாவட்டங்களை பலத்த அடி வாங்கி இருக்கிறது. தொடர் … Read more

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. தொடர் கனமழையால் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மழை நீர் வடிய தாமதமான சூழல் ஏற்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் … Read more

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் அவை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்நிலையில் அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சில மணி நேரத்தில் நிலைக் கொள்ள இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!! தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையானது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் … Read more

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அந்தமான் அருகே உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியின் வடமேற்காக நாளை(நவம்பர் 30) ஆம் … Read more

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையோடு மிதிலி புயல் ஒரு ஆட்டம் காட்டிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அந்தமான் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தற்பொழுது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையோடு புயல் மழையும் சேர்ந்து தமிழகத்தை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் சூழலில் இந்த மாத இறுதி வரை மழை தொடரும் என்று … Read more