தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!
தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!! சென்னை சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர் ஒருவர், மாலை 7 மணியளவில் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்தில் சென்றார். அத்துடன் அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அவர் கூறியிருக்கின்றார். அலுவலக விருந்தினர் என்று நினைத்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். … Read more