இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!
தலைநகர் சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு இபதிவு கட்டாயம் என்று நேற்றையதினம் காவல்துறை அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் … Read more