தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி! 

MS Dhoni comes and looks like Brian Lara! Interview with Nicholas Pooran!

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!  எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.  நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர்.  … Read more

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!! 2024 ஆம் ஆண்டிற்கான முதல் IPL போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியுடன் இதுவரை IPL கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணி மோதியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.RCB அணியின் தொடக்க வீரர்களாக ஃபாஃப் டு பிளேசிஸ் மற்றும் கிங் கோலி … Read more

அவர் போதைப் பொருள் போன்றவர்! எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனி பேச்சு!!

அவர் போதைப் பொருள் போன்றவர்! எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் எம்.எஸ் தோனி பேச்சு!!   எம்.எஸ் தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர் ஒருவரை போதைப் பொருள் போன்றவர் என்று நேற்று(ஜூலை11) நடைபெற்ற எல்ஜிஎம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலாய்த்து பேசியுள்ளார்.   எம் எஸ் தோனி அவர்களின் சினிமா தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் உருவாகியுள்ள திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த … Read more

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி! இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொழுது 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமாக பிரியாணிகள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா! நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்தா வீசிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானா முதல் முறையாக இலங்கை ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரானா சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் இந்த … Read more

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!   நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார்.   கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று(மே 28) நடைபெறவுள்ள நிலையில் இறுதிப்போட்டி நடப்பதில் ஒரு சிறிய சோதனை வானிலை மூலமாக வந்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் … Read more

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது. 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி ஹார்திக் பாண்டியா … Read more