நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை சூப்பர் … Read more

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!

IPL ticket sales start today! Crowd of fans in Chepakkam stadium!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றார்கள். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் … Read more

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!! இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேறு எதுவாக இருக்க முடியும், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆஸ்திரேலிய அணியானது கடந்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாடுவதற்காக வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி . இந்த நிலையில் … Read more