சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம்!
சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம் . சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ படையைசேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்கள் அணைவரும் டிஆர்பி எனப்படும் காவல் பிரிவை சேர்ந்தவர்கள். இன்று காலை தங்களது ரோந்து பணிகளை முடித்து கொண்டு ராணுவ வாகனத்தில் திரும்பி … Read more