கேரளா ஸ்டைல் கோழிக் குழம்பு – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்..!!
கேரளா ஸ்டைல் கோழிக் குழம்பு – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்..!! நம்மில் பலருக்கு அசைவம் என்றால் அலாதி பிரியம். அதிலும் அசைவ உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கோழி தான். இந்த கோழி இறைச்சியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் ருசியாக இருக்கும். அதிலும் குழம்பு செய்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். இந்த கோழிக் குழம்பை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கோழி … Read more