தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஒரு தனி நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக தொகையை, நகைகள், பரிசுப் பொருள்கள் போன்றவற்றை கைகளில் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களோடு எடுத்து செல்ல வேண்டும் மீறினால் தொகை பறிமுதல் செய்யப்படும், பிறகு உரிய ஆவணங்களை செலுத்தியே அதனை மீட்க வேண்டும், பொது இடங்களில் … Read more

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Do you want correction in voter list?? Here is the important announcement issued by the Chief Electoral Officer!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more