விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?
தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர். … Read more