திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!! தமிழக பாஜக தலைவராக கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது என்றால் அது மிகை ஆகாது, தினம் தோறும் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் குற்ற சாட்டுக்கள் கூறி வந்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வண்ணம் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது ஒன்று … Read more

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது – பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது - பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை ஏன் … Read more

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! தமிழகத்தில் கடந்த சில வருடமாக ஆன்லைன் சூதாட்டம் மூலம் எண்ணற்ற நபர்கள் தங்கள் பணத்தை பறி கொடுத்து அதன் மூலம் விலை மதிப்பற்ற தன் உயிர்களை இழந்துள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்து பலரது வாழ்வினை மீட்கவேண்டும் என மாநிலம் முழுவதும் கண்டன குரல்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை கொண்டு வர அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட … Read more

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!! தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக செயல்பட்டு வருகிறார் எனவும், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக சட்டமன்றத்தையும் அதன் மாண்பையும் அவமானப்படுத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!! அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு பன்மடங்கு வசதி கொண்ட பேருந்து நிலையத்திற்கு பணிகள் தொடங்க அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வந்தது. சேலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் வணிக … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!! ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தில் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி வந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர். தமிழக அரசு அனுப்பிவைத்த தீர்மான மசோதாவில் பல சந்தேகங்களை கேட்டு மீண்டும் அரசுக்கே … Read more

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!! உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான உயரிய விருதாக அனைவராலும் கருதப்படும் விருதுதான் ஆஸ்கார் விருது, இந்த விருதினை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் என பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது, இந்திய மொழி திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், … Read more