ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மணிகண்டன்  தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த  பழக்கத்தினால் சிறுமையிடம் திருமண ஆசை வார்த்தையை கூறி மணிகண்டன் அவரை கடத்திச் சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளைக் … Read more

உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தம் வகுப்பு பாடங்களை கவனித்து வருகிறார்கள். சில கிராமப்புறத்தில் வசதிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் சேவையை பயன் படுத்த முடியாமல், பல கனவுகள் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளை கற்று கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். … Read more

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more