கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!
கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்! அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் … Read more