ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக … Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் சதமடித்து 101 ரன் … Read more

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!!

IPL 2023 New Update! Chris Gayle to debut in a new avatar!!

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!! தற்பொழுது ஐபிஎல் லீக் சீசன் 15 வது ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் பலர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து சிஎஸ்கே அணியின் பௌலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பல ஐபிஎல் லீக் ஆட்டங்களில் அதிரடி கிளப்பிய கிறிஸ் கெயில் தற்பொழுது களத்தில் இறங்க உள்ளதாக அதிகாரப்பூர தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் இன் மூத்த வீரர்கள் ஆய்வாளராக மீண்டும் … Read more

இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் – கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் … Read more

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு! வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 45 வயது வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் நாடு, கண்டம் ஆகியவற்றைத் தாண்டியும் சில வீரர்களைதான் தங்கள் ஆதர்ச நாயகனாக கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. … Read more