தயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!

தயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!

பாலிவுட் திரையுலகில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களான அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம், சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் ‘83′, ஆலியா பட்டின் சடக் 2, அஜய் தேவ்கனின் ‘புஜ்’, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் நேரடியாக OTTல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ள நிலையில். தமிழிலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” படமும் “மாஸ்டர்” படமும் தியேட்டரில் ஒன்றாக ரிலீஸ் ஆகி பயங்கர கிளாஷ் … Read more

நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், குழந்தைகளை வளர்பதற்காக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா.தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த போது, உலக நாயகன் கமல் ஹாசனின் பட வாய்ப்பை இழந்ததால் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு, கமல்ஹாசன், சினேகா, மாளவிகா, பிரகாஷ்ராஜ், … Read more

நடிகர் சூர்யா நிராகரித்த காதல் படம் தனுஷின் நடிப்பில் வெற்றி பெற்றது!

நடிகர் சூர்யா நிராகரித்த காதல் படம் தனுஷின் நடிப்பில் வெற்றி பெற்றது!

சினிமாவில் நாம் நினைத்தபடி எதுவும் நடக்காது. முதலில் ஒன்றாக இருக்கும் விஷயம் அப்படியே மாறுபட்டு இருக்கும். குறிப்பிட்ட கதையில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் கதை சொல்ல போனால் அவர் நிராகரிப்பார். அதே கதையை வேறு ஒரு நடிகர் நடித்து அதனை வெற்றிப்படமாக கொடுப்பார். இதில் நடிகர் அஜித்,விஜய் மற்றும் அல்லாது கமல்,ரஜினி அதோடு அக்காலத்தில் இருந்தே எம்ஜிஆர்,சிவாஜி போன்றோருக்கும் நடந்திருக்கிறது.அவ்வகையில் நடிகர் அஜித் நிராகரித்த சில படங்களில் சூர்யா நடித்த … Read more

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது … Read more

அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு வகையான துறைகள் தங்கள் அன்றாட வேலைகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர்,நடிகையர் போன்ற பலரும் நம் அன்றாட சாமானியர்கள் வாழ்வில் உள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை பல காலங்களாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். எனவே கொரோனா காரணமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதோடு மட்டுமல்லாமல் எந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கும் தற்போதுவரை எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் முடிக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் நிலுவையில் … Read more

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

நம் தமிழ் திரையுலகத்தில் இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிலும் சென்று வெற்றிப் படங்களையும் கருத்துள்ள நுணுக்கமான படங்களையும் தந்துள்ளார்.அதோடு இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் தமிழில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. அப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனுஷ் அவர்கள் கூட்டணி அமைக்கப் போவதாக … Read more

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களிடம் அதிகளவில் உள்ளது.இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் 44 மற்றும் பாலிவுட் திரைப்படம் ஒன்றும் இவர் கைவசம் உள்ளது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் தனுஷின் 42ஆவது படமான அத்ராங்கி ரே பாலிவுட்டில் காட்சிகள் அமைக்கப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்றிருந்த நிலையில் கருணாவின் … Read more

சினிமாவை கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!! 

சினிமாவை கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!! 

சினிமா என்றாலே அதில் பொய், வஞ்சகம், ஏமாற்றம், பழிவாங்கல், கிசுகிசுக்கள் போன்றவை நிறைந்திருப்பது தான் என்று சினிமாவை கடுமையாக சாடிய நடிகை தனுஶ்ரீ தத்தா பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பிரபலமானார். அண்மையில் பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு, பாலிவுட்டில் காரசாரமாக நடந்து வருகிறது. இவர் தனது முதல் படத்திலிருந்தே … Read more

தொடை அழகி! நடிகை நக்மாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்!!

தொடை அழகி! நடிகை நக்மாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்!!

தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் விலகியது, திருமணம், அரசியல் காரணமாக விலகியது என நாம் எல்லாம் மிஸ்பண்ண நடிகைகள் எண்ணிக்கை ஏராளம். அதில் ஒருவர்தான் நக்மா. இவர் இந்தி தெலுங்கு என பரபரப்பாக நடித்து வந்த நிலையில் ஷங்கர் படத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் அட்டகாச நடிப்பினால் அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி ஆக்கியது. உச்ச நடித் ஒன்றும் அதிசயமல்ல. அதிசயம் … Read more

மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கும் லைலா!! வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியிருக்கிற லைலா!

மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கும் லைலா!! வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியிருக்கிற லைலா!

தமிழ்சினிமாவில் ஜொலித்த பல நடிகைகளில் ஒருவர் லைலா. இவரது துரு துரு  நடிப்பினால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்த பல நடிகைகள் சினிமாவிற்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்து விட்டு இப்போ நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க அப்படி இவங்களும் வர மாட்டாங்களா என்று ரசிகர்கள் ஏங்கிய நடிகைகளில் ஒருவர் லைலா. கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா, அதன்பின் தீனா, தில் தில் படங்களில் இவருக்கு பெரும் திருப்பத்தை … Read more