குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320 வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி … Read more