சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!

Good news for Chennai residents! One ticket for all three now - Chief Minister's new move!

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது  முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்!

Salem is the best corporation in Tamil Nadu! 25 lakh cash and award will be honored by the Chief Minister!

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்! இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. மூன்று நாட்கள் இந்த தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இந்த மூன்று நாட்கள் கட்டாயம் கொடியை ஏற்ற வேண்டும் என்று அந்தந்த … Read more

அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு!

Private schools that defied the government? Kallakurichi student suicide case!

அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  இன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். ஆனால் … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் கேடர்களுக்கான விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர சட்ட முன்விவு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், மாநில அரசுகள் தங்களிடம் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒரு பங்கை மத்திய அரசுப் பணிகளுக்கு ஒதுக்கி பட்டியலை அறிவிக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் பெயர் பட்டியலில் இருக்கும் அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதி இன்றி எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசுப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதனால், மத்திய அரசுப் பணிகள் … Read more

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர். அப்பொழுது குறைந்த பட்ச தொற்று … Read more

முதியவர்களே உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! நேரடியாக வீட்டிற்கே வரும் புதிய திட்டம்!

Elders call this number immediately! New project coming straight home!

முதியவர்களே உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! நேரடியாக வீட்டிற்கே வரும் புதிய திட்டம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி வருடந்தோறும் இந்த தொற்றானது உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. தற்பொழுது உலகளவில் 75 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இல்லம் தேடி சென்று செலுத்திக் கொள்ள … Read more

பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!

The lizard in the Pongal set was a shock! Sudden excitement in the ration shop!

பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதுத் திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியும் வருகிறது. இருப்பினும் அதிமுக அரசு இருந்தபோது செயல்பாட்டில் இருந்த சில திட்டங்களை அடியோடு மூடி வருகிறது. சென்ற முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்பு மற்றும்  பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை திமுக அரசு எந்த பணத்தையும் பரிசாக வழங்க … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more