முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்! மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும் உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. … Read more